விடுதலை புலிகள் இல்லையென்றால்
இலங்கையில் ஏதெல்லாம் இப்போது இல்லாமல் போகும்
நான் எழுதுவதைவிட இதனை உண்மையாக உணர்ந்த இலங்கை தமிழவர்கள் எழுதினால் தான் சரியாக இருக்கும் அவர்களுக்காக இந்த பகுதியை விடுகிறேன். பதிலுக்காக காத்திருக்கிறேன்... இல்லை காத்திருக்கிறோம்
1 comment:
புலிகள் இல்லையென்றால்
டக்ளஸ் இல்லாமல் போவார்
கருணா இல்லாமல் போவார்
பிள்ளையான் இல்லாமல் போவார்
ஆனந்தசங்கரி இல்லாமல் போவார்.
புலிகளை விமர்சிப்பது மட்டுமே தொழிலாக கொண்டியங்கும் எல்லா மாற்றுக் கருத்தாளர்களுக்கும் தம்மை முன்னிறுத்தும் பிழைப்பு இல்லாமல் போகும்.
Post a Comment