Monday, January 10, 2011

என்னை சிதையில் வையுங்கள்



வாழ்கையின் கடைசி சில நாட்கள்,
உடல் வேதனை தங்க முடியாத குளிரால் வாடுகிறது,
இந்த குளிர் என்னை சிதையில் வைத்து எறித்தால் தான் அடங்கும்

ஜி.நாகராஜன்

No comments: