
படுக்கை என்பது அதியவசிமனது
தூக்கம், காமம் கரை புரளும்
தனிமை தவம் கொள்ளும்
கழிவறையில் யோசிக்கும் சில கருத்துகளை போல
என்னத்தை தண்டி ஏதேதோ உதிக்கிறது
உபயம் : கழிவறையில் உள்சுவ்ரின் வாசகங்கள்
கவிதை இன்புருத்துவது அவசியம்
படுக்கைஅறையில் உறக்கம் செலுத்தும்
மயில் வருடல் போல...
பரத்தையும் பெண்தான்
பதிவிரதையும் பெண்தான்
சந்தர்பங்கள் மாறும்போது இவளும் எப்படியும் மாறலாம்
உணர்சிகளை படுகயரோடு பாய் சுருட்டி விட்டு
கழிவுகளை நேரத்தோடு முடித்துவிட்டு,
எப்போது எழுத துவங்க போகிறார்கள் என் நண்பர்கள்
No comments:
Post a Comment