Monday, October 1, 2007

எல்லோர் பார்வையிலும் காமம் இருக்கிறது.


என் ரசனைக்கு நான் என்றுமே குறைவைத்ததில்லை. நான் எல்லாவற்றையும் ரசிக்கிறேன்! நான் என் மனதை கட்டிப் போடுவதில்லை என்று எல்லோரும் பேசிவிட்டு ரசித்ததை சொல்ல மறுக்கிறேhம் நான் விதி விலக்கானதை இங்கே திறக்கிறேன். ரசிக்கும் போது உங்கள் உள் மனதையும் கேட்டுக் கொள்ளுங்கள். காம ரசனை தவறh என்று

உன்னை உன் அம்மா

பெற்றhளா? இல்லை பிதுக்கி

எடுத்தாளா?

வேகவைக்காத

ரொட்டி போலஇருக்கிறhயே!

மேற்கத்திய ஆடையில் நீ

மேல்சீலை இல்லாமல்

நடந்து வரும் போது

அதிர்ந்து குலுங்குகிறது

என் இதயம்!

மூடிமறை ஜன்னலை

பக்கத்து வீட்டு காற்று

உன் மேல் படுகிறது.

என்ன அதிசயம்!

காம்புகள் தான் பூக்களை

சுமக்க பார்த்திருக்கிறேன்!

உன் மார்பூக்கள்

காம்புகளை சுமக்கின்றதே!

நான் தீண்டாத உன் மேனியை

உன ஆடை தீண்டி என்னை

பொறhமை கொள்ள வைக்கிறது.


1 comment:

குசும்பன் said...

கண்டிப்பாக ஆனால் ஒத்துக்கொள்ளதான் தயங்குவார்கள்.
கிளு கிளுப்பாக தலைப்பு வைத்து பாருங்க சூடான பக்கத்தில் முதலில் வந்து நிற்கும் அந்த பதிவு!!!